Skip to main content

மீனவ SC/ST MBC/BC வகுப்புவாரி மாநிலங்கள் அரசமைப்பு! இணைப்பு - 4]

M̉ 2 K̉
இந்தியாவின் முன்னாள் பிரதமர் திரு வாஜ்பாய் காலமானார். அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். RIP 
KRS | கரச
*பாரத ரத்னா *இந்திய நாட்டின், முன்னாள் தலைமையமைச்சர் *நச்சு மரத்திலே பழுத்த நற்கனி *மத அரசியலிலும்.. கண்ணியம் காத்த பண்பாளர் திரு. அடல் பிகாரி (வாஜபேயி) அவர்கட்கு நினைவேந்தல்! பலநாள் இன்னல் கடந்து.. இன்னுயிர் அமைதியுற வேண்டுதல்!
Click and hear!
24h
Replying to @kryes
திரு. அடல் பிகாரி (வாஜபேயி) அவர்களின் தமிழ்ப் பேச்சு! நாடாளுமன்றத்தில் தமிழ்! முப்பது கோடி முகம் உடையாள் - உடல் மொய்ம்பு உற ஒன்று உடையாள் - இவள் செப்பு மொழி பதினெட்டு உடையாள் - எனில் சிந்தனை ஒன்று உடையாள்...
   
V.E.Sivaguru22h
Replying to @kryes
RSS-ன் முகமுடி. இந்த முகமுடி கொண்டுதான் RSS நல்ல முறையில் செயல்படும் என்று இந்திய மக்களை நம்ப வைத்தனர்
   
அஞ்சலி ....

இந்தியாவின் இன்னொரு இதயம் நின்றது...
Continue:
https://plus.google.com/113331288663438806391/
posts/KgXEc71HXyP

பரிதி....
PhotoPhotoPhotoPhoto
8/17/18
4 Photos - View album
தனித்துவமென்பது தனியாக நின்றுக் கொள்வ
தல்ல; ஒரு நொடி திரும்பிப்பார்க்க வைப்பது!

Photo

Photo

Willswords M's profile photo
Yes.. you.. know me.. yaah!      

Sun is shaking the Earth;  
Earth is shaking Moon;
Moon is shaking me;                                                                
I am seeking you!   
                                                                                                    
Strom is shaking sea;
Sea is shaking waves;
Waves are shaking me;                                             
I am dreaming you!
                                                      
Snows are embracing river;
Rivers are staring Clouds;
Clouds are cooling Earth;
I am searching you!
                                                            
A Bee begs that bud;
The bud blooms for Air;
Air comes and smells me;
Why did you forget me?

--  Wills in Kavithai Chittu

Read more:




என் அன்னையை இழந்ததிலிருந்து நான் 
தொடர்ந்து... கற்றது!

மூவாறு வருடம் முடியா இளைமையிலும்,
தீயாறு போன்றன்று தீண்டிட்ட காய்ச்சலினால்,
மூவாறு மாதமேஎன் முகம்பார்த்த அன்னையை,
காவாத கடவுள் எதற்கு?

செங்கோடன் தந்தைத் திருத்தியபேர் மாணிக்கம்;
அன்று மதம்மாறி ஆண்டவரே என்றிதயம்,
விம்மதினம் செபித்தும் வெடித்தநோய் மாரடைப்பால்...
தும்மிடும் நேரம் தொலைந்தார்!

முப்பொழுதும் உன்னை முருகா எனத்தான்என்
அப்பனின் அய்யன் அழைத்த அவர்வாயுள்
புற்றுநோய் வந்து புழுத்துஅதில் செத்ததினால்,
கற்றேன் கடவுளில்லை என்று!

ஆண்டவனே! ஆண்டவனே! ஆண்டவனே! என்றில்லா
ஆண்டவனைப் போற்றுகின்றீர் அன்றாடம்; வேண்டவனை
அட்டை எனப்பற்றி அகிலம் அதிசயிக்க,
முட்டையின்றி கோழி முளைக்க!


Touch URL for viewing picture:

Willswords M5 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 7:44
ஒரு கழுதை பேசுமானால்... என்ன பாடும்?

கடவுள்... கழுதையாகப் பிறக்க வேண்டும்! - அவன்
மனிதபேத அழுக்குகளை சுமக்க வேண்டும்!
தெருக்களிலே காகிதமே (பொறுக்கி?)
தின்ன வேண்டும்! – அவன்…
கழுதை என்றால் என்னவென்று அறிய வேண்டும்!

எத்தனை உயிர்ப் படைத்தான்!
எல்லோர்க்கும் தீனித் தந்தான்!
அத்தனைத் தீனியிலும்
காகிதமா கலந்திருந்தான்?

சிங்கப்பூர்... சாலைகள் போல் - உலகில்
குப்பையே (காகிதமே) இல்லை என்றால்,
எங்கே என்[படைப்பு]... காகிதமே! - என்று
தெருத் தெருவாய் அலைந்திடுவான்!
(கடவுள்... )

அவனை இழுத்துவந்து...
கால்களுக்குள் பனை ஓலை கட்டி,
ஓடடா ஓடு என்று - தெருவில்
ஓட விட்டு நான் பார்த்திடனும்!

ஈரிருகால் இடிபடவே தாவித்
தாவி ஓடிடுவான் …

ஓடி ஓடி களைத்த பின்பு
பாவி அவன் கழுதைச் சாதிப்
படைக்காமல் நிறுத்திடுவான்!


கோயில் களுள்பதுக்கும் குப்பைஅன்ன 
செல்வங்களை;
வா!எடு தெய்வம் மறுக்காது; ஆய்.. அரசே!
வேலையில்லாத் திண்டாட்டம், வீடில்லா 
ஏழ்மைநிலை...
ஆலைகள்காண் ஆட்சிகளால் தீரும்!

(கடவுள்... )
Labels: வகுப்புபேதஒழிப்புக்கு(அறிக்கை)
M̉ 2 K̉
கும்ப மேலாவிற்கு 4200 கோடி ஒதிக்கீடு. கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு 100 கோடி ஒதிக்கீடு.  😏
Go:
  
  >   >  
KRS | கரச
அறிஞர் அண்ணாவின் திராவிடநாடு - நாடாளுமன்ற உரைக்கு, இளைஞர் அடல் பிகாரி (வாஜபேயி) - ஆற்றிய எதிர்ப்பு உரை! =  திராவிடநாடு பேசினால், தேச 'விரோத' தடுப்புச் சட்டம் பாய வேண்டும்! எ. நேரு அரசுக்கு.. முதல் யோசனை சொன்னதே, அடல் பிகாரி (வாஜபேயி) தான்! 
KRS | கரச
பள்ளி நூல்களில் திருக்குறள் = கலைஞர் கருணாநிதி கொண்டு வந்தது அல்ல!:)) அது காங்கிரசுக்கும் முந்தைய, நீதிக் கட்சி ஆட்சியில் இருந்தே இருக்கு! பள்ளிப் பாடம்= இலக்கியம்! அதையும் தாண்டிய மக்கள் வீச்சு = இயல், இசை, நாடகம், ஓவியம் = கோட்டம், கட்டடம், பெருஞ் சிலை அதுவே கலைஞர் செய்தது! 


Comments

Popular posts from this blog

பெரியாறு அணைகட்ட சொத்தை விற்ற ஆங்கிலேயர் ஜான்_பென்னிகுவிக்!

கூலி தொழிலாளி மகள் நீதிபதி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் https://m.facebook.com/story.php?story_fbid=1845151198946994&id=100003563968512&notif_t=feedback_reaction_generic&notif_id=1547449544020433&ref=m_notif https://m.facebook.com/story.php?story_fbid=1844938805634900&id=100003563968512&_ rdr Mokhtar Nekrouf Expressive words/Mots expressifs   12m இன்று ஜனவரி  15 ,1841 தமிழ்நாட்டின் தென்பகுதி மாவட்டங்களில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவ கங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் உதவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் #ஜான்_பென்னிகுவிக் (John Pennycuick) அவர்களின் பிறந்த தினம்.... கலோனல் ஜான் பென்னிகுவிக் சி. எஸ். ஐ பிறப்பு 15 சனவரி 1841 இறப்பு 9 மார்ச் 1911, புதைத்தது 11 மார்ச் 1911 பிரிம்லி, சரே மாவட்டம் கல்லறை பிரிம்லி, சரே தேசியம் பிரித்தானியர் குடியுரிமை இங்கிலாந்து கல்வி செல்தன்காம் கல்லூரி, எச். இ. ஐ. சி. இராணுவக் கல்லூரி, அடிச்கோ

வருத்தபடும் திராவிட அன்னை தமிழ் சங்கம்!

 வருத்தபடும் திராவிட அன்னை தமிழ் சங்கம்! WILLSWORDS M. WILLSINDIAS TWINKLES> திருக்குறள் அன்ன தெளிந்திட்ட முப்பால் மருத்துவ கல்விஉள் சாதிஎருக் கன்கள் தெரித்திட்ட தேர்வுநீட் நஞ்சை அகற்ற அரிந்தாள் அனிதா உயிர் வருத்தபடும் திராவிட அன்னை தமிழ் சங்கம்! ! -- மணிரத்னம்: "2017ஆம் ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி அனிதா இறந்தார். அவருடைய முதலாம் ஆண்டு நினைவு நாளுக்குள் ஒரு நூலகம் திறந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தோம். எங்கள் கிராமத்தில் குழந்தைகளை வாசிப்பை நோக்கி கொண்டு செல்லவோ, ஒரு போட்டித் தேர்வுக்கு தயார்படுத்துவதற்கான விஷயம் எதுவும் இங்கில்லை. அனிதாவின் இறப்புக்கு நாம் ஏதேனும் செய்ய வேண்டும் என்றால் ஒரு நூலகம் திறப்பதுதான் சரியாக இருக்கும் என்று நினைத்தோம்" என்று கூறுகிறார் அனிதாவின் சகோதரர் மணிரத்னம். மேலும் மேற்படிப்பு படிக்க முடியாத மாணவர்களுக்கென அனிதா பெயரில் ஒரு அறக்கட்டளை நிறுவி அதன் மூலம் பலருக்கு உதவி செய்து வருகிறார். பிறரை படிக்க வைக்க நிதி திரட்டி, ஓரிரு மாணவர்களை வெளிநாட்டிற்கு அனுப்பி மருத்துவம் படிக்க உதவி புரிந்துள்ளார் மணிரத்னம். வருத்தபடும் திரா

இன்று திராவிடர்க்கு... சாதிகள் ஒழிப்புத் தினம்!

View and learn: கெளசல்யா அனிதா வகுப்புவாரி மாநிலம் அரச மைப்பு விடிவெள்ளி!:  வந்தேறி ஆள திராவிடருள் மதம்/சாதி அறிவியலோ? (பக்கம்-1)                     https://willsindiaswiords.blogspot.com/2019/12/blog-post_12.html ?sprenotif  htt ps://m.facebook.com/story.php?story_fbid=2452255001569941&id=100003563968512&notif_t=feedback_reaction_generic&notif_id=1577102431170751&ref=m_notif https://m.facebook.com/story.php story_fbid=1676100505852065&id=100003563968512&ref=m_notif&notif_t=feedback_reaction_generic பார்பன தகுதி, திறமை, சூதுசாதி! எல்லைகட்குள்? தேர்நகர ஊர்ஒன்றல் இல்கடவுள் காணல்நீர்!  பார்பனத்தி ஆயினும் கருவுறல் காமம்செயல்! ஆர்வத்தில் பத்துமா தத்தில்சிசு தன்தாயின்... மார்பில் பால்குடிக்கும் அறிவே ஆரியன்தகுதி! யார்பெண் பிரசவித்த குறிஎதுஎன்று ஆய்ந்துசாதி; பேர்படித்து சிசுஒவ் வொன்றையும் வேறுபடுத்தி;  சோறுஉள் வாழும் போலிநல்லவ னாகிமனுடம்; பாழ்படுத்து வோன்எது செய்தாலும் திறமைஆம்! பார்