Skip to main content

திராவிடர் அனல் > செய்தி சுடர் > Marina🏄 @Mark2kali [Twitter] பக்கம்

Marina🏄
மீம்ஸ்ன்னா இப்டி இருக்கோனும் 👌 
Marina🏄
பராசக்தி படம் ரிலீசு அப்ப பார்ப்பன கும்பல் கதறலை பார்க்க வாய்ப்பு கிடைக்காதவர்கள் இப்போது காணலாம்.  உண்மையிலே வச்சு செஞ்சுருக்கீங்க 👌👏   10:46 PM - 11 Jun 2018

14h
Photo

[தமிழர் உணர்வு விலகிய சாதி(உ)ரோகிகள்  அப்பாக் 
களுக்கு... மகள்/கள் உங்கள் நினைவாக...]

களித்துஇகழ சூத்திர! உன்பித்து இல்லைஎன்
தலித்அன்பை எனக்கு அளித்து காதலால்...
ஒழித்து சாதிஆரிய சூத்திரச்சி... இழிவை; 
கிழித்து... 'பஞ்சமி இளவரசி' ஆக்கிட்டான்!

தெளித்த விந்துள் சாதி துளிர்த்தது எவ்வாறு ?
பழித்துஓதும் வந்தேரி பார்ப்பான் அதனால்...
சுளித்தான் என்தாயை சூத்திரட்சி என்றான்!
இளித்து விட்டானா? சூத்திரனாம்நீ பறைந்தான்!

சலித்து இரத்தத்தில் ஓடிசுரணை சூடுஉலுக்கி...
விழித்து நெளித்துவிலகி  துயர்...சாதி  யேஎன...
சிலிர்த்து மனஉலையில் சூளுற காதலனாகி...
தலித்...தானும் சூத்திரட்சி என்உள் உலாவி,தேன்;
துளிர்த்து நான்காம் அடிமைநிலை ஒழித்தான்!

விழித்து அவனுக்கு என்னைஅளித் ததுமுதல் 
உழுத்த பேதம்  இருவரிடை யேயும் இல்லை; 
பிழைத்தேன்... எனும்படிக்கு தலித் மாற்றிட்டான் ; 
இழைத்தேன் பாசஉணர்ச்சி யைத்தூய காதலால்;
தெளித்தேன் தேசஒற்று மைஅதனுள் நானும்தான்!

எல்லாம்ஆ... ரியனுக்கே எனஆகம விதித்திருட்டு...
சொல்லால் சூத்திர இழிவுகளை உன்மேல் சுமத்தி;
தொல்லைதீட் டுடையோ னாய்ஓதி உன்முன்னே...

நல்லவன்போல் பார்ப்பான்; கருவறை உரிமைக்கு...
பிள்ளைநீ வாரிசு; அருகதை இல்லைஎன்றான்!
கல்மலை கோயில்கண்டு முன்னோர்அ டையாளம்
சொல்லாத மதம்போற்றி சாதிஉள் உழல கெட்டாய்!


KRS | கரச
*பெரியார் சாதிக்க முடியாத சிலதை *Twitter பார்ப்பனீயர்கள் சாதித்துள்ளனர்!:)) அன்று, கள்ள மெளனம்! இன்று, பொது
வெளி பேசத் துவங்கிய பின்.. *சல்லிக்கட்டு *NEET *தூத்துக் குடி எல்லாச் சிக்கலிலும், தங்கள் "புத்தி" என்ன? எ. காட்டி பார்ப்பனீயம்= 'விஷம்' எ. அவர்களே நிரூபித்த அழகு! நன்றி:)   7:28 AM - 11 Jun 2018
https://mobile.twitter.com/kryes/status/
1006181313202868225/photo/1

உடுமலை கெளசல்யா - தனது வாழ்க்கையை ஆணவக் கொலை
களுக்கு எதிரான போராட்டங்களுக்கு என மாற்றிக்கொண்டவர். 
தான் விரும்பி, நேசித்துத்திருமணம் செய்துகொண்ட சங்கரை, 
தனது பெற்றோர் தரப்பே கொலை செய்யும் என அவர் நி...
Click and read more: 
Go:
 
Marina🏄
இந்து மதத்துல சாதி கொடுமை தாங்க முடியலைன்னு மதம் மாறி போரானுக.. ஆனா அங்கேயும் சாதியை கூடவே கூட்டிட்டு போரானுக என்ன எழவு டிசைண்டா.. த்தூ 
By: Marina🏄 @Mark2kali

A still from the song Ghoomar, from Padmaavat.  

At Chittor, a rivalry developed between Ratan Sen's two wives,
Nagmati and Padmavati.

Sometime later, Ratan Sen banished a Brahmin courtier
named Raghav Chetan for fraud.

Raghav Chetan went to the court of Alauddin Khalji, the
Sultan of Delhi, and told him about the exceptionally
beautiful Padmavati.[19]

Alauddin decided to obtain Padmavati, and besieged Chittor.
Ratan Sen agreed to offer him tribute but refused to give
away Padmavati.

After failing to conquer to the Chittor fort, Alauddin feigned
a peace treaty with Ratan Sen. He deceitfully captured Ratan
Sen and took him to Delhi.

Padmavati sought help from Ratan Sen's loyal feudatories
Gora and Badal, who reached Delhi with their followers,
disguised as Padmavati and her female companions.

They rescued Ratan Sen; Gora was killed fighting the Delhi
forces, while Ratan Sen and Badal reached Chittor safely.[20]


கஜினி முகமது மொத்தம் 18 தடவைகள் இந்தியா மீது
படையெடுத்தான். 17 முறை எவ்வாறு இந்தியாவிற்
குள் ஊடுருவினானோ... அவ்வாறு அவன் நடத்தி
வந்த தன் படைகளில் சேதம் இன்றி திரும்பி சென்
றிருக்கிறான் .

திரும்பி சென்ற ஒவ்வொரு தடவையும் டெல்லியில்
சோமசுந்தரேசுவரர் ஆலயத்தில் எதிர்பார் இன்றி
நுழைந்து வைடூரியம் வைரம் பொன்னும் மணியும்
என்று ஏராளமாக ஆபரணங்களை அள்ளி கொண்டு
போயிருக்கிறான்.

18வது முறை படை நடத்தி வந்தவன் வென்ற பகுதி
களை ஒருங்கிணைத்து சுல்தானின் அரசை ஏற்
படுத்தினான். ஆ௧ 18 தடவைகளிலும் சுல்தான்
வெற்றி பெற்றான்.

கஜினி முகமது மொத்தம் 18 தடவைகள் இந்தியா
மீது படையெடுத்தும்...

சோமசுந்தரேசுவர கடவுளோ; பத்மா (அ)சுரனை
வதம் செய்திட்ட ஈசன் இறைசெல்வன் முருகனோ;
பார்வதி மைந்தன் அழுக்கு விநாயகனோ...

பிரகலாதன் அப்பனை கொன்று குடலை உருவி
தின்றதாக ஓதும் வந்தேறி ஆரிய அவதார நர
சிம்ம விஷ்ணுவோ/கிருஷ்ணனோ... (கதைகள்
யாவும் பொய் புனைவுகள் என்பதால்...)

கஜினி முஹம்மதுவின் இந்திய ஊடுறுவலை முன்
நின்று எதிர்கொண்டு தடுக்கவோ முறியடிக்கவோ
கஜினியை கொல்லவோ மதம்சார்ந்த இந்துமன்னர்
கள்மட்டுமன்றி கடவுள்களாக பார்ப்பனர்கள் ஓதிடும்
கானல் நீர் நம்பிக்கைகளும் ஆற்றலுடன் துணிய
(தோன்ற) வில்லை.
எழுதியவர்: Surya Xavier

கஜினி முஹமது, இந்தப்பெயர் இந்திய அரசிய
லில் இன்றுவரை ஒரு வகையான அருவருப்பு 
அரசியலை அரங்கேற்றப் பயன்படுத்தப்படுகி
றது.யார் இவர்? என்ன செய்தார்? 

மன்னர்கள் என்றாலே மக்களை அடக்கியவர்கள் 
என்ற உண்மையை மறந்துவிடலாகாது.அதில் கஜினி
மட்டும் ஏன் கொடூரமனிதராக சித்தரிக்கப்படுகிறார் 
என்ற அரசியல் புரிதலுக்காகவே இந்தப்பதிவு.

Photo


பார்ப்பனர்கள் தாம் விரும்பியது நிறைவேற எவ்வ
ளவு கீழ்தரமாகவும் செயற்பட தயங்காதவர்கள்
(எ.கா சமீபத்திய நீட்தேர்வு நிகழ்வுகள் - மகாபார
தத்தில் கதைப்படி ஒரு காட்சி! - பாண்டு மைந்தர்
அன்ன EPS OPS பிணியினர் தமிழக மாணவியர்களின் 
தாவணிகள் உரியப்படுவதை எதிர்க்காது வேடிக்கை 
பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்றால்...  Click >
மேற்கொண்டு ஓர் எடுத்துக்காட்டாக இந்திய வர...
லாற்றிலிருந்து ஒரு உதாரணம்:

சமூக குற்றங்களில் எதுவும் செய்யக்கூடிய ஆரிய
(ஆள்காட்டி) ஓவியன்/இசைகலைஞன் ராகவ்
சேத்தன், டெல்லி சுல்தான் அலாவுதின் கல்ஜியிடம
சித்தோரின் அரசன் ராட்டான் சிங் (Ratan) மனைவி
ராணி பத்மாவதி அழகு குறித்து விவரிததும்
வரையப்பட்ட தன்னுடைய ஓவியங்களை காட்டி
யும்  சுல்தானுக்கு  காமவெறி ஏற்றியதையும் சுல்
தான் கல்ஜி, ராணி பத்மாவதியை கவர  சித்தூர்
(சித்தோர் கர்) மீது படை எடுத்ததும் சரித்திர நிகழ்
வுகளாக அறியப்படுகின்றன .

அந்தப்படிக்கு கஜினி 18 தடவைகள் இந்தியா மீது
படைஎடுக்கும் படியாக சூழலை உருவாக்கிட்டோர்
வந்தேறி ஆரியர்கள் என்கின்ற செய்தியானது
சரித்திரத்தில் அச்சம்பவங்கள் குறித்த பதிவுககள்
இருட்டடிப்பில் உள்ளன.

கஜினிமுஹம்மது ஒரு தடவை கூட  சோமசுந்தரே
சுவரர் ஆலயம் தவிர்த்து வேறு வைணவ கோயில்
கள் எதிலும் நுழையவோ செல்வங்களை அள்ளி
செல்லவோ முயற்சிக்கவில்லை.  ஆக சுல்தான்
கஜினி 18 தடவைகள் இந்தியா மீது படை எடுக்கும்
படியாக  தூண்டுதல் செய்திட்டவர்கள் வந்தேறி
ஆரியர்கள்.

வடமாநிலங்களில் இருந்து தமிழ்  சிறு/குறு/பெரு
மன்னர்களின் ஆளுகையை முழுமையாக அகற்ற
முடியாத அன்றைய சூழல் (நிலவரம்) இருந்தததால்
வந்தேறி பார்ப்பனர்கள் எட்டப்பர்களாகி (EPS OPS
பிணி்கள் போல்) நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும்
அந்தப்படி கேடுகள் புரிந்திட்டனர்.

கஜினி முஹம்மது படை எடுத்து முதல்நாள் போரி
லேயே தோற்றிருந்தால் அடுத்தடுத்து 17முறை படை
எடுக்க முற்பட்டிருக்க மாட்டான்.

எதிர்த்த இந்திய மன்னன் [மன்னன் எவனும்
வந்தேரி பார்ப்பனர்களின் காட்டிக்கொடுத்திடும்
நெருக்கடியால் எதிர்க்க ஆற்றலற்றவனாக
இருந்திட்டான் என்பது வேறு]  வலிமை உடைய
வனாக இருந்திருப்பானானால் துரத்தி சென்று
கஜினியை கைது செய்திருப்பான் அதோடு
தோற்கடித்து  கஜினிமுஹம்மது நாட்டை கைப்
பற்றி இருந்திருப்பான்.

Marina🏄
வரலாறு! இந்த நாட்டின் வரலாற்றிலே, அன்னியர் ஆக்கிரமிப்பு ஆதிக்கம் நேர்ந்த போதெல்லாம், பார்ப்பனர்கள் அவர்களுக்குச் சாதகமாகவே இருந்து, தங்கள் நலத்தைப் பெருக்கி வந்துள்ளனர். (பெரியார், விடுதலை - 07.09.1965) 

50m
நீட் தேர்வை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்!’ - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி   
   

Marina🏄
இனி இந்தியாவுல 100க்கு 120 மார்க் வாங்கன புள்ளகதான் டாக்டரா வரபோராங்க.. உண்மை.  
Marina🏄
திருடன் ஓடும்போது திருடன் திருடன்னு கத்தீட்டு ஓடுவானாம்
எனக்கு நானே நல்லவன்Jun 10
Replying to @Mark2kali
அந்த பயங்கரவாதியே அவன்தானப்பா
   
15h
Replying to @Mark2kali
பாஜக கட்சியை வளர்க்க முயற்சி மேற்கொண்டுள்ளதை 
சொல்கிறார் போலும் !
   
தமிழரசன்18h
Replying to @Mark2kali @mekalapugazh
இதுவரைக்கும் இருந்துச்சா இல்லையானு தெரியாத ஆட்கள் எல்லாம் தமிழக பாஜக வில் இப்போது தலை தூக்குவதைப் பார்த்துச் சொல்கிறார் போலும். உண்மை தான் பொன்னாரே...!
   
தீரன் கரிகாலன் T KarikalanJun 10
ஆமா பிராமண மாபியா இயக்கும் காவி பயங்கரவாதம் தாண்டா அது கண்ணாடி முன்னாடி நின்றே சொல்லகிறான் பொறி உருண்டை 
   
Jun 10
Replying to @Mark2kali
ஆம் பாஜகவினரின் அராஜகம் அதிகரித்துள்ளது
   
Jun 10
Replying to @Mark2kali
அது தலை தூக்கி நாலு வருஷம் ஆச்சு
   

Marina🏄
இவனுகதாண்டா இந்த நாட்ல உண்மையான தீவிரவாதிக 12:20 AM - 8 Jun 2018
Marina🏄 retweeted
Theekkathir3h
மோடியின் நான்காண்டு கால ஆட்சியில் அரசமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல்  
   

Comments

Popular posts from this blog

பெரியாறு அணைகட்ட சொத்தை விற்ற ஆங்கிலேயர் ஜான்_பென்னிகுவிக்!

கூலி தொழிலாளி மகள் நீதிபதி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் https://m.facebook.com/story.php?story_fbid=1845151198946994&id=100003563968512&notif_t=feedback_reaction_generic&notif_id=1547449544020433&ref=m_notif https://m.facebook.com/story.php?story_fbid=1844938805634900&id=100003563968512&_ rdr Mokhtar Nekrouf Expressive words/Mots expressifs   12m இன்று ஜனவரி  15 ,1841 தமிழ்நாட்டின் தென்பகுதி மாவட்டங்களில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவ கங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் உதவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் #ஜான்_பென்னிகுவிக் (John Pennycuick) அவர்களின் பிறந்த தினம்.... கலோனல் ஜான் பென்னிகுவிக் சி. எஸ். ஐ பிறப்பு 15 சனவரி 1841 இறப்பு 9 மார்ச் 1911, புதைத்தது 11 மார்ச் 1911 பிரிம்லி, சரே மாவட்டம் கல்லறை பிரிம்லி, சரே தேசியம் பிரித்தானியர் குடியுரிமை இங்கிலாந்து கல்வி செல்தன்காம் கல்லூரி, எச். இ. ஐ. சி. இராணுவக் கல்லூரி, அடி...

திராவிடர் அனல் சுடர் > s3Lvi_comrade @Selvi_comrade [Twitter] பக்கம்.

மௌவுரியன்   @ Sanru26446130 21h சாதி ஆதிக்கம் தளர்ந்தது!! பெண்ணியம் மலர்ந்தது!!! pic.twitter.com/MgeJ5Ei8oP Twitter By:   Marina🏄   @Mark2kali Click Links and view: கெளசல்யா/DNAS அணி > சாதிகள் ஒழிப்பு  பாசறை... சுழற்சி [1] திராவிடர் அனல் > செய்தி சுடர் > MAHARAJA® @MAHARAJA_2020 [TWITTER] பக்கம்! கெளசல்யா/DNAs அணி > தின அனல் NEWS > Mrs.Spy@Masha [TWITTER] பக்கம்! 5:05 Udumalai Pettai Shankar murder DEVAR FM 77,720 views உடுமலைப்பேட்டை சங்கர் கொலை பற்றி விளக்கமளித்த பேச்சிமுத்து . s3Lvi_comrade   @ Selvi_comrade Aug 28 இதையே அடுத்த மதத்துகாரன் செய்திருந்தால் அதை வச்சு பெரிய கலவரமே செய்திருப்பார்கள் . எத்தனை பெரியார் வந்தாலும் திருத்த முடியாது.  pic.twitter.com/gDfF L74AJB 4:04 Song on Periyar by Bheem Drum; Periyar birthday Osmania News 611 views పెరియార్ పెరియార్ పెరియారూ.. నువ్వు మనువాదుల గుండెల్లో రివాల్వరు. மனித கழுத்து சிறிய​தே! கரிதல...

Reach and learn more.

KRS | கரச @kryes: Radhakrishnan as Advocate of the Caste System!  இவனா உங்கள் 'ஆசிரியன்'? View and learn [ LABELS]:   இ.அ.சாசனம்அடிப்படையில் சட்டமாக இவை இயங்கிட வேண்டும். Twitter By:   KRS | கரச   @kryes ஆசிரியர் நாள் வாழ்த்துக்கள்! ஆனால் இவரை வைத்து, ஆசிரியர் நாள் கொண்டாடாதீர்கள்! வாசித்து, அறியத் துவங்குங்கள்! சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்= அந்நாள் சங்கி! *Caste is Hindu Creative Innovation என்பவனா ஆசிரியன்? *Caste is Spiritual Realization என்பவனா ஆசிரியன்? இவரா ஆசிரியர்? ச்சீ! pic.twitter.com/48CuM1pKDc 9:02 PM - 4 Sep 2018 KRS | கரச @ kryes Replying to  @kryes Radhakrishnan as Advocate of the Caste System! இவனா உங்கள் 'ஆசிரியன்'? *காஞ்சி மஹா பெரியவா= எளிமையானவர் எ. கட்டமைப்பில் மயங்குவது போல் *ராதாகிருஷ்ணன்= தத்துவ ஞானி/ ஆசிரியன் எ. கட்டமைப்பில் மயங்குகிறீர்களா? வாசிக்க!  jstor.org/stable/2010647…   pic.twitter.com/WKDcqJ9jgU 9:21 PM - 4 Sep 2018 Twitter By:   KRS | கரச   @...