Skip to main content

திராவிடர் அனல் > செய்தி சுடர் > Marina @Mark2kali [TWITTER] பக்கம்!



Marina🏄
கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக" -திருக்குறள் வேதாச்சாரணே ஜிஹ்வாச்சே தோதாரணே சரீரபேத -ஹிந்து மனு சாஸ்திரம் வேதத்தை சொல்கின்ற சூத்திரனது நாக்கை அறுத்தெறிய வேண்டும்,அதன் பொருளையுணர்ந்த நெஞ்சை பிளக்க வேண்டும் //குறளுக்கும் ஹிந்து சாஸ்திரத்திற்கும் உள்ள வித்தியாசம்
Marina🏄
"கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக" -திருக்குறள்

வேதாச்சாரணே ஜிஹ்வாச்சே தோதாரணே சரீரபேத -ஹிந்து

மனு சாஸ்திரம் வேதத்தை சொல்கின்ற...

சூத்திரனது நாக்கை அறுத்தெறிய வேண்டும்,அதன் பொருளையுணர்ந்த நெஞ்சை பிளக்க வேண்டும்.

//
குறளுக்கும் ஹிந்து சாஸ்திரத்திற்கும் உள்ள
வித்தியாசம்.  pic 7:40 AM - 14 Feb 2018
By: Marina🏄 @Mark2kali



என் சங்கருக்கான இறுதி நீதி சாதி ஒழிப்புதான்! - Kowsalya Shankar


Public 
PhotoMகெளசல்யா அனிதா வகுப்புவாரி மாநிலம் அரசமைப்பு விடிவெள்ளி!: கெளசல்யா/DNAs அணி > சாதிகள் ஒழிப்பு பாசறை! > Selec... திராவிடர் அனல்... செய்தி சுடர்கள்/இணைப்புகள்willsindiaswiords.blogspot.in - கெளசல்யா/DNAஅணி 
Marina🏄
சாதி, மதங்களை தடை செய்து அனைத்து வழிபாட்டு தளங்களையும் பள்ளிகூடங்களாக மாற்றுவேன்.இதற்கு ஒத்துவராத கும்பலை என்கவுண்டரில் போட்டு தள்ளுவேன். //காதல் திருமணங்கள் கட்டாயமாக்கப்படும்.😊😊   11:03 PM - 14 Feb 2018

படகிருந்தால் கடல்கடக்க துணிவு உதவக்கூடும்;
மடல்எழுத காகிதம் காதலுக்கு திடலாய்  ஆகும்;
இடர்தரவே கடவுள்என்றால் அழுக்கு மண்டையில்,
படர்ந்துற பேன்பெருக சொருகிடும் மயிரேஆகும்!

உரிக்காது சிதைக்காது வெங்காயத்தால் பயன்ஏது?
பிரிக்காது பார்பனனை இந்துத்துவா சீரணிக்காது;
பழிக்கின்ற மனத்துள் கடவுள்மோதல்கள் சிரிக்காது;
ஒழிக்காது சாதிகளை தமிழண்டா... பருப்பு வேகாது!

சமசுகிருத ஈயத்​தை காய்ச்சி இந்திவாளி... ​​ நிரம்ப;
திமிர்சாதி கல்வி காதுகளுள் ஊற்றென; வந்தேறி... ​மனுசமிருதி ​ ஓதல் மட​மைபடி தாய்​மொழி யில்எத்..

தினுசிலும் பஞ்சமசூத்திர பிள்​ளை கற்றி்ட காண்..
ஆரிய​கேடு் சூதுகளில் த​டைஉளது என்றுனக்குக்...
கூறவோஓட்டைபோடும் எலிநாடு விட்டோட விரட்டு.

Go:    [HOME]
திராவிடர் அனல்... செய்தி சுடர்கள்/இணைப்புகள் willsindiaswiords.blogspot.in - கெளசல்யா/DNAs அணி > சாதிகள் ஒழிப்பு பாசறை! > Selected posts/links

Marina🏄
வைரமுத்து 😍😍 
அப்பழுக்கற்ற திராவிட அறிவுக்கு முன்னால் ஆரியப் பொய்கள் எப்படி மண்டியிடும் என்பதை அறிந்துக்கொள்ள முழுவதும் படியுங்கள்.. 🔥🔥
 Click URL:
Marina🏄4h
எச்சரிக்கை +18 பதிவு.🚨 #அர்த்தமுள்ள

Vmrmsm5z?format=jpg&name=280x280
Kajal AggarwalFeb 13
Biggest celebration of the year! Mahashivratri with Mahadeva! Glorious night is upon us! Don't miss it! Stay awake with the happenings at Isha Yoga Center, with live streaming...  

இகழலில்நீ உழல பேதசாக்கடை தொழல்ஏன்?
பகலில் வெண்நிலவு ஒளிதென்படுமோ?பூமி
இரவில் கதிரவன் ஒளியை கண்ணுறுமோ?
வெறிசாதி மததுர் நாற்றம் வாறு;வெளி யேற்று!
அறிவியல் மருந்திடு! நாடுஉள் அநீதி அட்டைஒழி! 



Public

4d
சத்குரு என்று அழைக்கப்படும் ஜக்கி வாசுதேவ் மீது, அவர் 
மனைவி விஜி என்ற விஜயகுமாரியைக் கொலை செய்த
தாக பெங்களூர் காவல்துறையால் வழக்குப் பதிவு யப் 
பட்டு, அந்த வழக்கு கோயம்புத்தூர் காவல்துறைக்கு 
விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை அப்படியே 
ஊத்தி மூடிவிட்டார்கள்... > Translate
அவனாகி அவளாகி அதுவாகி அ​னைத்தும் ஆகி;

Comments

Popular posts from this blog

தசரதனுக்கு பிறக்காதவனுக்கு சிலை எதற்கு?

ᘻ 2 ᖽᐸ   @ Mark 2kali 4h 😍😍😍😍👌  pic.twitter.com/iyHLAdUYYD https://m.facebook.com/story.php?mstory_fbid=1788201254641989&id=100003563968512&_rdr மௌவுரியன் @ Mouriyan1990 Replying to  @Narayanan3 அந்த ஒருநாள் பேச்சியில, #bjp  க்கு இன்றைக்குவரையிலும் தூக்கம் வரல போல,உண்மையை சொன்னா அப்படிதான் சார் கசக்கும் பொருத்துகொள்ளுங்கள்!!  pic.twitter.com/Amhxl9OVz7 12:14 AM - 15 Dec 2017 Twitter By:   மௌவுரியன்   @Mouriyan1990 சாதி ஒழிய சேரிதிறலும்-அன்று.., தலைகீழா நாடு  புறலும்!! என்ற அண்ணனின் முழக்கங்ளோடு  எனது முதல் ட்வீட் தோழர்களே!! pic.twiter.com/ bpdAbZAp3u    5:59 PM - 13 Dec 2017 அடக்குமுறைகளை எதிர்க்கும் வீரியமிக்க அண்ணன். https://m.facebook.com/story.php?story_fbid=1821788567949924&id=100003563968512&_rdr மௌவுரியன் @ Mouriyan1990 சாதி ஆதிக்கம் தளர்ந்தது!! பெண்ணியம் மலர்ந்தது!!!  pic.twitter.com/MgeJ5Ei8oP 8:17 AM - 15 Dec 2017 ...

பெரியாறு அணைகட்ட சொத்தை விற்ற ஆங்கிலேயர் ஜான்_பென்னிகுவிக்!

கூலி தொழிலாளி மகள் நீதிபதி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் https://m.facebook.com/story.php?story_fbid=1845151198946994&id=100003563968512&notif_t=feedback_reaction_generic&notif_id=1547449544020433&ref=m_notif https://m.facebook.com/story.php?story_fbid=1844938805634900&id=100003563968512&_ rdr Mokhtar Nekrouf Expressive words/Mots expressifs   12m இன்று ஜனவரி  15 ,1841 தமிழ்நாட்டின் தென்பகுதி மாவட்டங்களில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவ கங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் உதவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் #ஜான்_பென்னிகுவிக் (John Pennycuick) அவர்களின் பிறந்த தினம்.... கலோனல் ஜான் பென்னிகுவிக் சி. எஸ். ஐ பிறப்பு 15 சனவரி 1841 இறப்பு 9 மார்ச் 1911, புதைத்தது 11 மார்ச் 1911 பிரிம்லி, சரே மாவட்டம் கல்லறை பிரிம்லி, சரே தேசியம் பிரித்தானியர் குடியுரிமை இங்கிலாந்து கல்வி செல்தன்காம் கல்லூரி, எச். இ. ஐ. சி. இராணுவக் கல்லூரி, அடி...

சாதிவெறி நாய் மீது போக்சோ சட்டம்... சிறுமி ராஜலட்சுமிக்காக பாய்ந்து!

M̉ 2 K̉ ™️ @ Mark2kali சாதி வெறி நாய் மீது போக்சோ சட்டம் பாய்ந்து.  #JusticeForRajalakshmi pic.twitter.com/7Qgai2W9uA 8:26 AM - 30 Oct 2018 Twitter By:   M̉ 2 K̉ ™️   @Mark2kali https://m.facebook.com/story.php?story_fbid=1728707293924719&id=100003563968512&_rdr https://m.facebook.com/story.php? story_fbid= 1725881580873957&id= 100003563968512 &mds M̉ 2 K̉ ™️ @ Mark2kali சிறுமி ராஜலட்சுமிக்காக ஒரு சின்மயியோ ஒரு லட்சுமி ராமகிருஷ்ணனோ குரல் கொடுக்கல இவங்க நோக்கம்  என்னான்னு தெளிவா தெரிஞ்சுகோங்க. மக்களே.  #JusticeForRajalakshmi pic.twitter.com/38d0IVNgT3 6:56 AM - 29 Oct 20 18 Twitter By:   M̉ 32 K̉ ™️   @Mark2kali ஜப்பான் ரகு® @ japan_raghu ராஜலெட்சுமி ! ஒரு சிறுமியின் தலை வெட்டப்பட்டு எந்த அதிர்வலையும் ஏற்படுத்தாத  #MeToo  எவிடென்ஸ் கதிர் பதிவு (1/2) Must Read and Share.  pic.twitter.com/CFjIUYcDGK 7:59 PM - 26 Oct 2018 Twitter By:   ஜப்பான் ரகு® ...