
![]() | மௌவுரியன் | 21h |
சாதி ஆதிக்கம் தளர்ந்தது!! பெண்ணியம் மலர்ந்தது!!!pic.twitter.com/MgeJ5Ei8oP
|
Continue viewing [Previous posts]
விரும்புதலித் ஆணைநீங்கி வேறுசட லத்தை...
திரும்பாதே, சூத்திரைச்சி* தீண்டிடுநீ என்றால்;
கரும்புவியா பாரமோஉன் கன்னிவிப சார...
இரும்புத்துரு பார்ப்பான் ஒழி!
* தேவடியாள் [ஆரியன் ஓதல்படி]
திராவிடர் அனல் > செய்தி சுடர் > SUDHARSAN DRAVID(RD)@SUDHARSANDRAVID [TWITTER] PAGE.திராவிடர் அனல் > செய்தி சுடர் > MAHARAJA® @MAHARAJA_2020 [TWITTER] பக்கம்!திரும்பாதே, சூத்திரைச்சி* தீண்டிடுநீ என்றால்;
கரும்புவியா பாரமோஉன் கன்னிவிப சார...
இரும்புத்துரு பார்ப்பான் ஒழி!
* தேவடியாள் [ஆரியன் ஓதல்படி]
கருவாகி, உருவாகி, காலத்தில், களிப்பாகி;
அருகாகி, செடியாகி, கொடியாகி, அழகாகி;
பருவத்தில் மலராகி, பாசத்தில் தாயாகி;
உருகு தமிழாகி நேசம்... உதிர்க்கின்றவள்!
வாய்மைக்குள் தூய்மைக்குள் ஒன்றுள்...
ஒன்றாக தாய்மை!
தாய்மைக்கு, புதுதாய் மைப்பொறுப்...
பேற்க; மனைவி!
மனைவிஉன் அடிமைஅல்ல எண்ணுக;
வாழ்வில் தோழிஎன...
நினைவில் கொள்;நீ வாழ்க; கணவன்!
பெரியார் காலமே யாவரும் சமம் என்ற நோக்கினை கொண்டுவந்தது,
அண்ணா அதனை அரசியலாகினார் இருவரும் இல்லாவிட்டால்
தமிழக அரசியல் இம்மாற்றம் கண்டிருக்காது, அக்கால
பிராமண காங்கிரஸ் எல்லாவற்றையும் தூக்கி கடாசியிருக்கும்
கலைஞர் இருக்குமிடமெல்லாம் பெரியாரும் அண்ணாவும் ஏன் சிரித்துகொண்டிருக்கின்றார்கள் என்றால் இந்த நன்றிக்காகத்தான்
தீண்டு வாழ்த்துரைக்கு பரிசு:
https://plus.google.com/115110657019029945562/posts/bGEyo4QMXEi
Comments
Post a Comment