Skip to main content

திராவிடர் அனல் > செய்தி சுடர் > வாழ்க்கை@ chennai68809941 [Twitter] பக்கம்.

Drgastbw0aupm_e
மௌவுரியன்21h
சாதி ஆதிக்கம் தளர்ந்தது!! பெண்ணியம் மலர்ந்தது!!!

Click and view:  என் சங்கருக்கான இறுதி நீதி சாதி ஒழிப்புதான்! - Kowsalya Shankar

உடுமலை கெளசல்யா - தனது வாழ்க்கையை ஆணவக் 
கொலைகளுக்கு எதிரான போராட்டங்களுக்கு என 
மாற்றிக்கொண்டவர். தான் விரும்பி, நேசித்துத்
திருமணம் செய்துகொண்ட சங்கரை, தனது பெற்றோர்
Click and continue viewing [Previous posts]
Dvppecevqaav8gk
வாழ்க்கைFeb 9
மிக பெரிய சந்தேகம் cctv camera room ல என்ன சோறு ஆக்குறானுங்களா? திருட்டு கும்பள் தப்பித்து கொள்ள முயற்சி நடந்திருக்கின்றது. !  வெருப்பேத்தாதீங்க டா ஒரேடியா அழிச்சுருவா மதுரகாரி By1LCoXqyC

மகாபாரதம் கதைப்படி துரியோதனன் வந்தேறிகளின்
[ஆரிய...] வம்சத்தவன் ;  பாண்டவர்கள் எனப்படுவோர்
சத்திரியர்கள்.  பாண்டவர்களின் அரக்கு மாளிகை துரி
யோதனனால் எரிக்கப்படுகிறது.  மாமா சகுனி பார்ப்பா
னின்... சதிப்படி, அரக்கு மாளிகை துரியோதனால் பாண்ட
வர்களுக்கு அன்பளிப்பாக தரப்பட்டு சாம்பலாக்கப்பட்டது. 
அந்த கதை நேர்வின்பிம்ப பதிவுகளாக, வரலாற்றில்...

கைபர் போலன் கணவாய் சந்துகள்வழி சிந்துநதி சம
வெளி்களில் நுழைந்த நாடற்ற வம்சாவழி வந்தேறிகள்
இந்திய அரசமைப்பு  சாசன சரத்துகட்கு எதிராக முஸ்லிம்
களின் வழிப்பாட்டுத் தளமான பாபர் மசூதியை இடிக்க
சட்டம்மீற துணிகிற போது; அந்தப்படிக்கு சட்டம் மீறப்பட
மீனாட்சி அம்மன் கோயில் தீப்பற்றி எரிகிற போது...

இந்து எனும் கானல் நீர் கற்பனை செங்குளவிகளாகி
வேற்றுமை ஊழல்புழு முட்டைகளை பெருக்கி பாது
காக்க... இந்து அறநிலைய துறையை ஆக்கிரமிக்க
முற்படுகிற நிலவரத்தால்* மிகுதிப்படும் மதக்கொழுப்பு
தடுக்கப்பட  இந்தியாவை விட்டு "முதலாம் அன்னிய
ஆரியனே வெளியேறு" என...

*[இது இந்தியஅரசமைப்பு சாசனத்தை இந்துமதம் (ஆரிய
ர்கள்) ஆள்வதாக ஆகிறது]

புதிதாக இந்திய அரசமைப்பு சாசனம் பாதுகாப்புக் குழு 
தோன்ற போரட்ட இடி முழக்கத்தை எழுப்பும் சூழல்... 
அந்தப்படிக்கு ஆரியர் அல்லாதோர் கருமேகங்களாகி 
இணைந்துறுகிற போது  பரவலாக இடி மின்னல் 
வெட்டுக்கள் தவிர்க முடியாத நிலை ஆகிறது.

சாம்ராட் அசோகர் மறைவுற்ற பின்னர் [குப்தர் பேரரசு 
காலத்தில்] இந்தியா முழுவதும் அங்கங்கே பெளத்த
மடங்கள் யாவும் தகர்க்கப்பட அவற்றின் மீது இந்து 
கோயில்கள் குறிப்பாக சிவாலயங்கள் எழுப்பப்பட்டன. 
அவற்றில் பல காலப்போக்கில் வைணவ கோயில்க
ளாக மாற்றப்பட்டிருக்கின்றன.

இந்நிலையில் இந்து அறநிலை துறை, அரசு பரா...
மரிப்பிலிருந்து [பொறுப்பிலிருந்து] விடுவிக்கப்பட்டு
பார்ப்பனர் அதிகாரத்தில் விடப்படும் பட்சத்தில் திரா
விடர்கள் குறிப்பாக தமிழர்கள் பெரும்பாண்மை
யோர் [ஆரியர் அல்லாதோர்] பெளத்தர்களாக மாறு
வர்;  கோயில்களை பெளத்தர்கள் சட்டப்பூர்வமாக 
பேராடி தமது உடமைகளாக அடைவர்.

வாழ்க்கை
இஸ்லாமியர்களை பாகிஸ்தான் போகச் சொன்னவன் எல்லாம் வரிசையில் வாங்கடா 
Marina🏄
மோடி - இந்திராகாந்தி 1972ஆண்டு பெனாசிர் பூட்டோவோடு சிம்லா ஒப்பந்தம். மக்கள்-இந்திரா இறந்தது 84 பெனாசிர் பிரதமர் ஆனது 88. //மோடியின் தந்திரமே தனது ஆட்சியின் தோல்வியை பற்றி சிந்திக்கவிடாமல் காங் வரலாற்றை மீண்டும் மீண்டும் பேசவேண்டும் என்பதே.மக்களை முட்டாளாக்க பார்க்கிறார் மோடி. 
🌹ராஜாதி ராஜா ராஜ கம்பீர ஆன்மீக அன்சாரி மஸ்தான்🌹
நேதாஜி பிரதமர் ஆகியிருந்தால் நீங்கள் இன்று டீ தான் வித்துருகனும்.. அன்றே உங்க கட்சிய காலி பன்னிருப்பார்..

Public

2d
கோவில்களை இந்துகளிடமே ஒப்படைக்கவேண்டுமாம். அதாவது அறநிலையத்துறை பொறுப்பில் இருக்க கூடாதாம்.

யாருகிட்டே டூப்பு விடுறீங்க எச்.ராஜா, SV சேகர் வகையறாக்களே. இந்துசமய அறநிலைய துறையில் பணியில் இருப்பது இந்துக்கள் சமயத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே. அங்கே செயல் அலுவலர் பணியில் இருப்பது இந்துக்கள் மட்டுமே. ராஜா போன்றவர்கள் வேண்டுமென்றால் மதமாக பார்க்கலாம். ஆனால் அரசு இந்து என்பதை ஒரு சமயமாக பார்க்கிறது.

அதற்கான விண்ணப்பத்தின் தகுதியில் கூட அது குறிப்பிட்டு இருக்கும். அது மட்டுமா? மதுரை, ஸ்ரீரங்கம் போன்ற பெரிய கோவில்களில் செயல் அலுவலராக பணிபுரிய சட்ட படிப்பும் படித்திருக்கவேண்டும். சைவ , வைணவ தேர்விலும் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

இவ்வளவு படித்தவர்களுக்கு தெரியாத நிர்வாகம் வெறுமனே ஸ்வாகா , ஸ்வாகா என்று சொல்லும் இவர்களுக்கு தெரிகிறதாம். ஸ்வாகா என்றால் நம் பொருளில் ஆட்டைய போடுவார்கள் என்று பொருள். அதற்கு தான் இந்த பாலகுமாரர்கள் ஆசைபடுகிறார்கள்.

இவர்களுடைய பார்வையில் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பில் , பிற்படுத்தப்பட்ட வகுப்பில் யாரேனும் செயல் அலுவலராக வந்தால் அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டும் .அதை விரும்பாத இவர்கள் தான் இப்படி கூச்சலிடுகிறார்கள்.

ஏதோ நாத்திகர், இஸ்லாமியர், கிருத்துவர் அந்த பொறுப்பில் இருந்தால் இவர்கள் எதிர்ப்பதில் ஒரு நியாயம் இருக்கலாம்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் வெறும் 32000 ருபாய் மட்டுமே வருமானம் என்று உச்சநீதிமன்றத்திலேயே கணக்கு தாக்கல் செய்தவர்கள் அந்த பொது தீட்சிதர்கள். அதன் பின் அங்கே இந்து அறநிலைய துறை செயல்பட்ட பொழுது 1 கோடியே 56 லட்சம் வருமானம் வந்தது. கூடவே தங்கமும் , வெள்ளி பொருட்களும் அடக்கம்.

இப்பொழுது மீண்டும் கோவில் பொது தீட்சிதர்கள் வசம் சென்று விட்டது. இப்பொழுது மீண்டும் அதே நிலைமை 32000 வருமானம்.

பொதுவாக கோவில்களுக்கு போவது இந்துக்கள் மட்டுமே. அப்பொழுது அவர்களுடைய பணதை திருட இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது.

ஒரு வேளை எச்.ராஜா போன்ற ஆட்களிடம் கொடுத்தால் என்ன ஆகும். வருண தர்மம் கடை பிடிக்கப்படும்.

அதாவது பார்பனர் அல்லாதவர்களுக்கு கோபுர தரிசனம் மட்டுமே கிடைக்கும்.

Public

5h
Photo

KRS | கரசFeb 8
Replying to @kryes
ஒரே கேள்வி: ஹிந்து = மதமா? அரசியலா? ஒரே பதில்: அன்றும், இன்றும், என்றும்.. அது அரசியலே! ஆனால் அரசியல் என்றே தெரியாதபடிக்கு, Senti-யால் ஆழ்ந்து போர்த்தப்பட்டுள்ள, பிராமணீய அரசியலே! இதை வெளிப்படுத்துவோர் யாராயினும்.. அவர்களை முடக்கிப் போடுவதே= ஹிந்து/ பிராமணீய "தர்மம்"! <end> 
KRS | கரச
ஆனால்... எத்துணைப் பேசினாலும், தெளிந்தாலும், அறிவியக்கம் நடத்தினாலும்.. ஹிந்து/பிராமணீய மத Senti-யை, முற்றிலும் ஒழிக்க முடியாது என்பதும் உண்மையே!:))) ஏன்? இதோ! இதான் காரணம்! Always Senti > Knowledge, படிக்காதவர்களுக்கு மட்டுமல்ல! நன்கு படித்தவர்களுக்கும் அஃதே! 
EMMariyappan
தலைவர்களாகவும், தியாகிகளாகவும், சுதந்திர போராட்ட வீரர்களாகவும், பெரியோர்களாகவும் நல்ல மனிதர்களாகவும் அன்று தெரிந்தவர்கள்... இன்று... பேனர்கள்/போஸ்டர்களில்.. ஜாதிகளாகவும் , மதங்களாகவும் தெரிகிறார்கள்.  
Dvwjpg8vmaaiwex
Maharaja®2h
இந்த அடுத்தகட்ட நாடக கம்பெனியின் நடவடிக்கை சிரிப்பு இலவசம்   
வாழ்க்கை
நான் உண்ணாவிரதம் இருப்பதால் உலக மக்களுக்கு கேடு வருமென்பதால் உண்ணாவிரதத்தை கை விடுகிறேன்..! -..... நீ கன்ட்டிநியூ பண்ணுடா.
🌹ராஜாதி ராஜா ராஜ கம்பீர ஆன்மீக அன்சாரி மஸ்தான்🌹
அந்த காலத்துல எவ்ளோ கேவலமா நடத்திருக்கானுங்க ((
வாழ்க்கை
இந்த படத்தை கூர்ந்து கவனிக்கவும்.. தொட முடியாத தூரத்தில் குத்த வச்சு தண்ணீர் குடிக்குறாளே அவள் தான் எனது முப்பாட்டி... இந்த கொடுமைகளை ஒழிக்க வந்தவர்கள் தான் அய்யா வைகுண்டரும் , தந்தை பெரியாரும்.. 
தீண்டு > தாண்டு > படி... விமர்சனங்கள்:
https://mobile.twitter.com/ansari_masthan/status/
961469212844797952/photo/1

Dvqnlkjvaaanxar
வாழ்க்கைFeb 5
இதில் எந்த ஆலயத்தில் உள்ளே வர கூடாது என்று தமிழர்கள் வெளியில் நிறுத்த படுகிறார்களோ, அது தான் தமிழர்களல்லாதவர்களால் உருவாக்கப்பட்டது. pic.twitter.com/RjLhUwPnhS
RjLhUwPnhS

காமராஜர் நிறைவேறிய அறநிலையத்துறை சட்டம்..

அறநிலையத்துறை சட்டம் 1959 காமராஜர் ஆட்சி காலத்தில்தான் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

ஏன் இந்து அறநிலையத்துறை மாதிரி இஸ்லாம் அறநிலையத்துறையும், கிருத்துவ அறநிலையத்துறையும் இல்லை?

இஸ்லாத்தில் சிலை வழிபாடு இல்லை. கிருத்துவத்தில் தங்கச்சிலைகளோ, வைரச்சிலுவைகளோ இருப்பதில்லை. ஆகையால், சிலைகள் காணாமல் போவதுமில்லை. அதேபோல தமிழகத்தில் உள்ள பெரிய கோயில்களை கட்டியவர்கள் அப்போது ஆட்சி செய்த அரசர்கள்.. ஆனால், எந்த அரசரும் சர்ச் & மசூதி கட்டவில்லை.. இந்து மத கடவுள் சிலைகளோ லட்சக்கணக்கில் இருக்கிறது. அவைகள் அணியும் ஆபரணங்களோ கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் இருக்கிறது. இந்த தங்கங்கள், வைரங்கள், வைடூரியங்கள் எல்லாம் கோவிலின் சொத்தோ, கோவில் நிர்வாகிகளின் சொத்தோ கிடையாது. அது பொதுச்சொத்து. ஆகையால், அது அரசாங்கத்தின் சொத்து. அரசாண்டவர்களால் கட்டப்பட்ட கோயில்கள், ஆட்சியாளர்களின் நிர்வாகத்தில் தானே இருக்கவேண்டும்.. காலம் காலமாக கொள்ளையடிக்கப்பட்ட இந்த “பொது சொத்தை” காக்கவே இந்து அறநிலையத்துறை ஏற்படுத்தப்பட்டது!
Translate
Click [URL] and know more:
http://www.vinavu.com/2018/02/08/save-hindu-religious-and-charitable-endowments-departmen

Comments

Popular posts from this blog

பெரியாறு அணைகட்ட சொத்தை விற்ற ஆங்கிலேயர் ஜான்_பென்னிகுவிக்!

கூலி தொழிலாளி மகள் நீதிபதி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் https://m.facebook.com/story.php?story_fbid=1845151198946994&id=100003563968512&notif_t=feedback_reaction_generic&notif_id=1547449544020433&ref=m_notif https://m.facebook.com/story.php?story_fbid=1844938805634900&id=100003563968512&_ rdr Mokhtar Nekrouf Expressive words/Mots expressifs   12m இன்று ஜனவரி  15 ,1841 தமிழ்நாட்டின் தென்பகுதி மாவட்டங்களில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவ கங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் உதவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் #ஜான்_பென்னிகுவிக் (John Pennycuick) அவர்களின் பிறந்த தினம்.... கலோனல் ஜான் பென்னிகுவிக் சி. எஸ். ஐ பிறப்பு 15 சனவரி 1841 இறப்பு 9 மார்ச் 1911, புதைத்தது 11 மார்ச் 1911 பிரிம்லி, சரே மாவட்டம் கல்லறை பிரிம்லி, சரே தேசியம் பிரித்தானியர் குடியுரிமை இங்கிலாந்து கல்வி செல்தன்காம் கல்லூரி, எச். இ. ஐ. சி. இராணுவக் கல்லூரி, அடி...

திராவிடர் அனல் சுடர் > s3Lvi_comrade @Selvi_comrade [Twitter] பக்கம்.

மௌவுரியன்   @ Sanru26446130 21h சாதி ஆதிக்கம் தளர்ந்தது!! பெண்ணியம் மலர்ந்தது!!! pic.twitter.com/MgeJ5Ei8oP Twitter By:   Marina🏄   @Mark2kali Click Links and view: கெளசல்யா/DNAS அணி > சாதிகள் ஒழிப்பு  பாசறை... சுழற்சி [1] திராவிடர் அனல் > செய்தி சுடர் > MAHARAJA® @MAHARAJA_2020 [TWITTER] பக்கம்! கெளசல்யா/DNAs அணி > தின அனல் NEWS > Mrs.Spy@Masha [TWITTER] பக்கம்! 5:05 Udumalai Pettai Shankar murder DEVAR FM 77,720 views உடுமலைப்பேட்டை சங்கர் கொலை பற்றி விளக்கமளித்த பேச்சிமுத்து . s3Lvi_comrade   @ Selvi_comrade Aug 28 இதையே அடுத்த மதத்துகாரன் செய்திருந்தால் அதை வச்சு பெரிய கலவரமே செய்திருப்பார்கள் . எத்தனை பெரியார் வந்தாலும் திருத்த முடியாது.  pic.twitter.com/gDfF L74AJB 4:04 Song on Periyar by Bheem Drum; Periyar birthday Osmania News 611 views పెరియార్ పెరియార్ పెరియారూ.. నువ్వు మనువాదుల గుండెల్లో రివాల్వరు. மனித கழுத்து சிறிய​தே! கரிதல...

Reach and learn more.

KRS | கரச @kryes: Radhakrishnan as Advocate of the Caste System!  இவனா உங்கள் 'ஆசிரியன்'? View and learn [ LABELS]:   இ.அ.சாசனம்அடிப்படையில் சட்டமாக இவை இயங்கிட வேண்டும். Twitter By:   KRS | கரச   @kryes ஆசிரியர் நாள் வாழ்த்துக்கள்! ஆனால் இவரை வைத்து, ஆசிரியர் நாள் கொண்டாடாதீர்கள்! வாசித்து, அறியத் துவங்குங்கள்! சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்= அந்நாள் சங்கி! *Caste is Hindu Creative Innovation என்பவனா ஆசிரியன்? *Caste is Spiritual Realization என்பவனா ஆசிரியன்? இவரா ஆசிரியர்? ச்சீ! pic.twitter.com/48CuM1pKDc 9:02 PM - 4 Sep 2018 KRS | கரச @ kryes Replying to  @kryes Radhakrishnan as Advocate of the Caste System! இவனா உங்கள் 'ஆசிரியன்'? *காஞ்சி மஹா பெரியவா= எளிமையானவர் எ. கட்டமைப்பில் மயங்குவது போல் *ராதாகிருஷ்ணன்= தத்துவ ஞானி/ ஆசிரியன் எ. கட்டமைப்பில் மயங்குகிறீர்களா? வாசிக்க!  jstor.org/stable/2010647…   pic.twitter.com/WKDcqJ9jgU 9:21 PM - 4 Sep 2018 Twitter By:   KRS | கரச   @...