| ||||||||||||||||||||||
|
@maharaja_2020 | ||
இந்த விழியத் தலைப்பின் ஆங்கலப் படைப்பை விடத் தெளிவாகவும், விரிவாகவும், கிருஷ்ணன் ஒரு தமிழகத் தமிழரே என்று நிறுவப் பட்டுள்ளது. கிருஷ்ணன் இடம் பெயர்ந்ததற்கான...
படைஅதனால் கடவுள் அரசன்! உடைவுற உணர்வுகுறி அன்னபடைப்... பவர்ஆய்! யார் என்றால்... அடைவுற அனைவரும் உண்ண தானி... யங்கள் காய்கனிகள்; படைப்பதற்கு உழுதுவி தைத்துவியர்... கின்ற விவசாயி! நீ... உடமைப்பெற உழைத்துதினம் மடிகின்ற கூலிஏழை தொழிலாளி! நாளும் பொழுதுமாய் பெண்ணுள் ஆணு மாய்;இரு பாலும் சுழலவே... சூழ ஆணின் விந்தணு ஓடிதுளைத்து கருமுட்டையுள்; ஆள நுழையவே அவத ரித்த ... உயிர்களை... காலம் தந்ததே! கடவுள் இல்லையே! பெண்ணை ஆணொருவன் புண ராமல் பிள்ளை யில்லை! இல்லைவிந் தணுவைப் பெண் கரு முட்டை இணையனுமே! அன்னை பிரசவிக்க ஆண்டவ னால் ஆகினதாய்... உன்பிறப்பை அவமதிக்கும் கடவுள் ஊழனைஆ தரிக்கின்றாயே! காண் மேகமே நிலவை துழாவி... வான் தேகமே இயல்பாய் தழுவி... தேன் மாரியை பூமிக்கு புகட்டினாள்; ஆன்மீகஅழி வியல்கானல்நீர் வீண்! |
@maharaja_2020 | ||
ஆண்டவன் உண்டென்று ஆயாது நம்பிடுகிறாயே!
அறிவிய லால்நிமிர் அறிவே! ஆக்கிட்டது முதல்... தாங்கிட்ட உன்பெற்றோ ரால்நீ உயர; யார் துணை... உனக்கு? தீவிரவாத மதம்கடவுள் காணல்நீர் விலகு! அண்ட மெலாம்யார் ஆக்கிட்டவன்? ஆண்டவன்... என்றுஏய்ப்பா் ஆண்டவனும் இல்லை;மண் உள்ய; எந்நாடு ஆண்டவனும் ஆண்டவன் அல்லதோன்ற... உன்னையும் என்னையும்.... முந்திட்ட தாயைக்கேள்; தந்தையை நோக்கி சிரிப்பாள்! Click and view: Labels: அரசியல் தீண்டாமை மத சூழ்ச்சி சுழலுள் ஓர்நடிக... சாதிஆரிய பூச்சி!
News garden [Select, click and read]:
KRS/கரச... [TWITTER] பக்கம்! [PAGE - 1]
DNAS NEWS : JOSEPHMARINA [TWITTER] பக்கம்! [Page-1] [PAGE-2] > [PAGE-3] > [பக்கம்-4] > [பக்கம்-5] > [பக்கம்-6] Willswords M (@willsindias_m) | Twitter http://twitter.com › willsindias_m https://mobile.twitter.com/willsindias_ |
| @maharaja_2020 | |||||||
வாழும் தேவர் ரஜினியாம் !!!.... முரடன் என்ற பெயர் வாங்கலாம் , ஆனால் ஒரு போதும் முட்டாள் என்ற பெயரை வாங்கவே கூடாது என்பது தமிழர்களுக்கு என்று புரியுமோ, அன்றுதான் தமிழகம் விடுதலை பெறும் ..... pic.twitter.com/XU42Eyqgvg. 10:24 AM - 3 Jan 2018
|
@maharaja_2020 | ||
ஒரு உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் வீரப்பன் இருக்கும் வரை கர்நாடகவில் தமிழர்களுக்கு வன்முறை குறைவு காரணம் வீரப்பன் மீது உள்ள “பயம்” pic.twitter.com/MxFYof1nVg. 8:58 AM - 3 Jan 2018
|
Maharaja® | 11h | |
Comments
Post a Comment