Skip to main content

Posts

நாகர் தமிழ்-அன்னைத் திராவிட நாபிக்கொடி நான்...

TaylorSwiftFans   @ TaylorFanssssss 12 Feb 16 pic.twitter.com/waPdEqbixg எந்த​வோர் இந்தியகட வுள்ஒ​ரே சாதிசார்ந்த... தந்​தைக்கும் அன்​னைக்கும் பிறந்திட்டது? நின்று நிரூபனம் ​செய்திட ஆதாரம்; ஓதும்... நஞ்சும தத்துள் நம்பும்படி எவனிடம் உண்டு? மண்டியிட்டு வணங்கிடும் ​தெய்வம் ​தெய்வச்சி; ஒன்றுள்ளும் ​தாய்தந்​தை ஓர்சாதி இல்​லை​யே! தந்திரம்​ செய்யாது உண்​மைஎது வென்று-இ... யம்பிட வாமுன்​னே ஆகாய(அ)றி விலாதோனே! சிந்திடும் காணல்நீர் கடவுள் சிந்​த​னைஎன... ​தொந்தரவு விடுஆண் விந்தில் பிறந்தவ​னே! ​நொந்திட​ல் ஏன்சாதி முன்​ஏர் குரங்குக​ளே? இந்தியன் சுதந்திரம் ​​போலி​யோ? நீவிர்நிர்- பந்திக்கும் ​பேதங்கள் ஒவ்வாது எனக்கு;பு- ரிந்திட்​டேன்! பிளவு​ செய்து உண்ணும்சி- லந்திமத வ​ளை​யே; தப்பித்​தேன்! ஆழி சங்குள் யா​னைத் தந்தத்துள் உள்ளநிற ​சொந்தம் அன்னஎன் தலித்கா தலாநீ;சு- ரந்திடும் அன்பில் முயங்க தவிக்கின்​றேன்! வந்து மணந்து என்​னை; நாட்டில் ஒற்று​மைநி  ரந்தரமாய் வாழ்கஎன புணர்ந்து சாதிஒழி!  Uuuuuuu பரிசல் ஒற்று​மையில் வ

வந்தேறி சிறுவ/சிறுமியர் பொம்மை விளையாட்டு !

salma @ salma_poet pic.twitter.com/VXZNAhnqJc 1:35 AM - 1 Aug 2018 Twitter poet salma   @salma_poet poet ஒட்டித்தந் துற்றான் உலகாண்டான்* இந்தியாவை... வெட்டிசிதைத் திட்டான்வந் தேறி!  [பார்ப்பான்] *[உலகாண்டான் - ஆங்கிலேய அரசு] நிழல் ஓவிய சிறுவன் தரையில் தான் என்கின்ற உண்மை தெரிந்தும்; வரையப்பட்டது நான்கு கால் 'மொட்டைப் பலகை' கடவுள் காணல்நீர் அன்ன; உச்சத்தில் அமர்ந்திருப்பது (சித்திர சிறுவன்) கோயில் கருவரைக்குள் புக... அனுமதி சுதந்திரம் (பிறப்பு அடிப்படையில்) அற்ற நிர்பந்தத்தில்; இந்துள் அடிமையாய் சாதி ஆகம வீதியை அகற்ற முற்பாடா நிலையில் பொருளதார இடஒதுக் கீடு மேல்  இசைஞானி இளையராசா போல் வீற்றிக்கும் சரித்திர தாழ்த்தப்பட்டோர்  வெற்றிச்  சின்ன அமர்வோ இந்த சிறுவன்? இந்திய துணைக்கண்டத்தில் திருட்டுத் தனமாக அடர்ந்தகாடுகளின் ஊடே.... நுழைந்த வந்தேறிகளை மெளரிய பேரரசால் (மன்னர் ஆட்சி காலத்தில்) பிச்சை எடுத்து வாழ அனுமதிக்கப்பட்டது. குப்தர் ஆட்சி காலத்தில் பெளத்த மடங்கள் யாவும் வந்தேறி பார்ப்பனர்களால் தக