களியாக... '(இ)ராகி' களிஉருண்டை; குழம்ப... கிளறஏழை கூழே; கிளர்ந்தாயோ? - பலிஆடு பஞ்சமன்... கூலியாள்; பாட்டாளி... சூத்திரன்; தந்திர(ம்) மாங்காய்; தமிழா! பிரித்தான்(நீ)* மந்தையோ? கொந்தளி; பூமிஆள மண்மகனே! நஞ்சு(ஆ) கமவிதி சாதியால், தன்பங்காய்... வந்தேறி கோயில்கள் கொண்டான்! *விழித்தாயோ? இந்திய அரசமைப்பு சாசனம் உயிரோட்டமாக... கொண்டிருக்கின்ற " மதச் சார்பின்மை" என்... கின்ற அந்த நிலைப்பாட்டுக்கு, அஃதாவது... 'மதம் சார்பற்ற' எனப்படும் இரட்டை சொற்கள் இணைந்த வார்த்தைக்கு, பொருள் (அருத்தம்), இந்து மதம் உட்பட, தனித்து... "எந்த மதத்தை யும் சார்ந்திராத கோட்பாடு" என்பதே. அதுவே 'மதச் சார்பின்மைக்கு' மெய் விளக்கமாகின்றது. அதனாற்றான் பார தீயசனதா ஆளுகிற குப்தர் காலத்துக்கு நிகரான ஆட்சியிலும்; இந்திய... அரசமைப்பு சாசனம், அனைத்து தரப்பு மதம் சார்ந்த மக்களையும் பாதுகாக்கின்றது. இதனால் இந்திய சட்ட மன்றம்/பாராளுமன்றம் உறுப்பினர்களில் ஒருவரும் (எவரையும்) கடமை களை செய்ய; பதவியை, மதம் சார்ந்து... பயன் படுத்த சட்ட அனுமதி இல்லை; ...