salma @ salma_poet pic.twitter.com/VXZNAhnqJc 1:35 AM - 1 Aug 2018 Twitter poet salma @salma_poet poet ஒட்டித்தந் துற்றான் உலகாண்டான்* இந்தியாவை... வெட்டிசிதைத் திட்டான்வந் தேறி! [பார்ப்பான்] *[உலகாண்டான் - ஆங்கிலேய அரசு] நிழல் ஓவிய சிறுவன் தரையில் தான் என்கின்ற உண்மை தெரிந்தும்; வரையப்பட்டது நான்கு கால் 'மொட்டைப் பலகை' கடவுள் காணல்நீர் அன்ன; உச்சத்தில் அமர்ந்திருப்பது (சித்திர சிறுவன்) கோயில் கருவரைக்குள் புக... அனுமதி சுதந்திரம் (பிறப்பு அடிப்படையில்) அற்ற நிர்பந்தத்தில்; இந்துள் அடிமையாய் சாதி ஆகம வீதியை அகற்ற முற்பாடா நிலையில் பொருளதார இடஒதுக் கீடு மேல் இசைஞானி இளையராசா போல் வீற்றிக்கும் சரித்திர தாழ்த்தப்பட்டோர் வெற்றிச் சின்ன அமர்வோ இந்த சிறுவன்? இந்திய துணைக்கண்டத்தில் திருட்டுத் தனமாக அடர்ந்தகாடுகளின் ஊடே.... நுழைந்த வந்தேறிகளை மெளரிய பேரரசால் (மன்னர் ஆட்சி காலத்தில்) பிச்சை எடுத்து வாழ அனுமதிக்கப்பட்டது. குப்தர் ஆட்சி காலத்தில் பெளத்த மடங்கள் யாவும் வந்தேறி பா...