M.K.Stalin @ mkstalin சுற்றுச்சூழல் ஆர்வலரும், ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு ஆதாரங்களை வெளியிட்ட #Mugilan காணாமல்போய் இதுவரை எங்கிருக்கிறார் என தெரியவில்லை. கருத்துரிமையை நசுக்கும் மத்திய மாநில ஆட்சியில்,சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொறுப்பில் இருப்போர் அவரை மீட்க வேண்டும்.அதுவரை சந்தேகம் உங்கள் மீதே! pic.twitter.com/2Qqk33hhNm 1:23 AM - 23 Feb 2019 Twitter By: M.K.Stalin @mkstalin பலே பெரியவா | Bale Periyava @ govikannan ஒருவர் கவனமின்மையால் தானே தவறி விழுந்து உயிரிழந்தார் இன்னொருவர் மலக்குழியில் இறங்கி சுத்தம் செய்ய வைக்க இறக்கிவிடப்பட்டு விசவாயு தாக்கி உயிரிழந்தார் அரசும் மக்களும் ஒருவரின் சாவுக்கு மட்டும் மனம் இறங்கினர் pic.twitter.com/AJMkf0t1xI 5:32 AM - 22 Feb 2019 Twitter By: பலே பெரியவா | Bale Periyava @govikannan நாமக்கல் கோவில் ஆஞ்சநேயர் சிலைக்கு பூஜை செய் யும் போது எட்டடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து அர்ச்சகர் வெங்கடேசன் என்பவர் உயிர் இழக்கிறார். உடனே முதல்வர் அவர் குடும்பத்துக்கு ...