Prakash JP Public JP Publicx 5d Open: மீனவ SC/ST MBC/BC வகுப்புவாரி மாநிலங்கள் அரசமைப்பு [இணைப்பு - 7] உகரஉயிர் எழுத்தொடு நுகர; ஓர்உயிர்+ மெய்எழுத்து... பகரப் படுவது(ம்) உயிர்மெய் எழுத்தே! அவ்விதமே... நிகழஉறவு நம்பிள்ளைக்கு முதல்எழுத்... தாய் நிலைப்பதும், புகழப்படுவதும்; நின்பெயரே... என்று; புன்னகைத்து நாணும்... அன்னைப்போல், செம்மொழியால் யார்... கவிஞர் ஆனாலும்... விம்ம நெஞ்சம்முன் மொழிவதெது? விண்வருடும் தாய்தமிழே! Continue: Labels: 'தமிழ் மன்றம்' சென்னை. , முனைவர் இர.வாசுதேவன் சிவனறியத் தாய்மை சிறப்புப்பெற் றாளா? அவனின் மனைவி அகிலமெலாம் ஆண்ட... புவனேஸ் வரிக்கு புணர(ல்)அறியாக் கள்ள தவற்றில்; கசடே... கணபதி! அண்ட மெலாம்யார் ஆக்கிட்டவன்? ஆண்டவன்... என்றுஏய்ப்பா்; ஆண்டவனும் இல்லை;மண் உள்ஆய; எந்நாடு ஆண்டவனும் ஆண்டவன் அல்லதோன்ற... உன்னையும் என்னையும்.... முந்திட்ட தாயைக்கேள்; தந்தையை நோக்கி சிரிப்பாள்! ஆ...