KRS | கரச @ kryes 13h Replying to @kryes பெரியாரை நன்கு புரிந்து கொண்டவன்/ள்.. கடவுள் மறுப்பு மட்டும் தான் பகுத்தறிவா? எ. தற்பிடித்தம் காக்கும் கேள்விக்கு அஞ்ச மாட்டான்/ள்! ஆமாம் டா! வெங்காயம்!:) *உங்க நிறுவன அமைப்பியலான மூல அடிப்படை= கடவுள்! *அதைக் கேள்வி கேட்டுக் கொண்டிருப்பதே பகுத்தறிவு! பகுத்தறிவு! உலகெங்கும்! pic.twitter.com/ykfwZbklCK பகுத்தறிவு குறித்து சில விளக்கங்களுக்கு... சொடுக்கு: https://mobile.twitter.com/kryes/status/ 965985364371492864/photo/1 புரட்சியாளர்.அம்பேத்கர் @ Ambedkar_Tamil 5h தூங்கும் புலியை பறை கொண்டு எழுப்பினோம், தூய தமிழரை தமிழ் கொண்டு எழுப்பினோம்! அந்நிய கொள்கையான ஆரிய-பார்பணீய இருளிலே இருக்கும் தமிழர்கள் விழித்துக்கொள்ள வேண்டிய காலம் இது! அந்நிய கொள்கையான பார்பணீயத்தை தூக்கி எறிவோம்! நமது ஆதி பௌத்தத்தை மீட்டெடுப்போம்! #சாதியற்றவர்களே_தமிழர்கள் pic.twitter.com/xXmBbNlkNw புரட்சியாளர்.அம்பேத்கர் @ Ambedkar_Tamil 5h Replying to @Ramke_twits ...