Skip to main content

Posts

ப ஜ க மத அழிவில்தான் திராவிடர்களின் முன்னேற்றம்! [பாய்ச்சல் - 5]

Jesse H Public 16 Feb, 21:44  Originally shared by Dennis Jones Not a peep on those emergencies Uuuuuu சமூக நீதி கருத்தியலை எல்லை கடந்து எடுத்துச்  செல்லும தமிழர் டாக்டர் திருமாவளவன். https://m.facebook.com/story.php?story_fbid=1900344623427651&id=100003563968512&_rdr *தாய் மதத்தைவிட்டு வெளியேறுவது பெற்ற தாயை  கைவிடுவதற்கு சமம்* என்று பல இந்துத்துவ பிரியர்கள்   தத்துவம் பேசுகிறார்கள். நாங்கள் கேட்கிறோம். இந்து  மதத்தை எங்கள் தாய்மதம் என்று நாங்கள் எப்போது  ஏற்றுக்கொண்டோம்? என்னைப் பெற்ற தாய் என்று நான் நம்பிக்கொண்டிருக்கும் என் அம்மா என்னைப் பார்த்து... *"டேய் உன் அண்ணன் உன்னைவிட உயர்ந்த ஜாதி, உன்  தம்பி உன்னைவிட கீழ்ஜாதி"* என்று பாகுபாடு கற்பித்தால், *"அவர் உண்மையான தாயா?"* என்று எனக்கு சந்தேகம்  வராதா? * "தன் மூத்த பிள்ளைக்கு அடிமையாக இருப்பதற்காக,  தத்துப் பிள்ளையாக என்னை வாங்கியிருக்கலாமே!"*  என்று எனக்கு சந்தேகம் வராதா?  ஒரு...