Skip to main content

திராவிடர் அனல் > செய்தி சுடர் > G.V.Prakash Kumar @gvprakash [Twitter] பக்கம்-2.

Ignatius M Jayam
  எங்கள் மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் உயிர் தியாகம் செய்த வீர சகோதரிக்கு வீர வணக்கம் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் *வீரமரணம்* அடைந்த *மாணவி  உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க பட்டு இறுதி அஞ்சலி செய்யும் காட்சி 
Twitter
ஆழ்ந்த இரங்கல் சகோதரி என்ன என்ன கனவு கண்டாயோ??? உன் நல்வாழ்வுக்காக உன் பெற்றோர் என்ன என்ன கணவு கண்டார்களோ?   
கண்மணி 🌹
நீட் தேர்வு - மாணவி தற்கொலை! +2 பொதுத்தேர்வில் 1125 மதிப்பெண்கள் பெற்ற மாணவி பிரதீபா நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் எலி மருந்து குடித்து தற்கொலை!        

Public

2d
Create with PicSay
Photo
Marina🏄
போராடினால் சுட்டு கொண்ணுட்டு தீவிரவாதிகள்னு சொல்வானுக.. நாட்ல இப்ப இருக்கர ஒரே வாய்ப்பு தற்கொலைதான் போல
https://plus.google.com/115110657019029945562/posts/C24HVSQhRu8q

ஆரியசூத்திர சாதிமத நஞ்சற்ற திராவிடர் தளம்! retweeted
PuthiyathalaimuraiTV13h
பொதுப்பட்டியலில் இருந்து கல்வியை மாநில பட்டியலுக்கே மீண்டும் கொண்டுவர வேண்டும் மருத்துக்கல்வியில் நாட்டில் முதலிடத்தில் இருந்த தமிழகம் நீட் தேர்வில் கடைசி இடத்துக்கு சென்றது அவசரமாக தேர்வு முடிவு வெளியிடப்பட்டது தமிழ் வழியில் எழுதிய மாணவர்களுக்கு எதிரான சதி - திருமாவளவன்
   
G.V.Prakash Kumar

22h
தகுதி பெறுவதற்கான முறையான பயிற்சி அளித்த பின் போட்டிக்கு அழைத்திருக்க வேண்டும்... எனது தங்கைகள் அனிதாவும், ப்ரதீபாவும் வஞ்சகமான பாடத்திட்டத்தால் தோற்கடிக்கப்பட்டனர்... பல கனவுகளோடு படித்த எம் மாணவர்களின் உயிர்வலி உணர மறுப்பதும் குற்றமே...  😢

மகா பாரதத்தில் கதைப்படி ஒரு காட்சி; சமீபத் தில் தமிழக மாணவிகளுக்கு எதிராக  கா...
னல்நீர் நம்பிக்கை இறைவன் கிருஷ்ணன் 
அன்ன இந்திய தேர்வாணையத்தால் அரங்கேறிட்டது.

துரியோதனன் ஆணையிட அரச சபையோர் 
முன்னிலையில் துச்சாதனனால் பாஞ்சாலி துகில் உரிய... படுகிறது. அவள் பாண்டு மைந்தர்கள் அய்வருக்கு மனைவி. கதைப்படி துரியோதனன் யார் என்றால் அவனும் வந்தேறி ஆரியன். **
Twitter
G.V.Prakash KumarMay 6
   

**  பீஷ்மர் தடுத்திடவில்லை. இன்றைய பிஜேபி 
ஆட்சியில் கேவலமான செயல்முறைகள்  அந்த
படிக்கு தடுத்திடாதது... மற்றும் S.V.சேகர் போன்ற 
குற்றவாளிகளை தண்டனைகளிலிருந்து தப்பிக்க 
குற்றவாளி பார்ப்பனனாக இருந்தால் உதவுவது... 
முதலானவை மகாபாரத அரசியல் சூதாட்ட தர்ம 
எச்சங்களாக  (தொற்று நோய் அன்ன) இன்றும்... 
வந்தேறி பார்ப்பனரை பற்றிக்கொண்டுள்ளன.

மான உணர்ச்சி இல்லாத வந்தேறி பார்ப்பன திரைப்
படதுறை... பெரியதிரை சின்னதிரை 'பாஞ்சாலி
அய்வருக்கு மனைவி' என ஆரிய ஒழுக்க கேடுகளை 
அது இந்திய பண்பாட்டு அடையாளம் என்பதாக 
உலகுக்கு படம்போட்டு காட்டிகொண்டிருக்கின்றது.

அவ்வாறு நீட் தேர்வு எழுதிட சென்ற மாணவியருக்கு 
துகில்கள் உரியப்பட்டும் தாவணிகள் தரப்பட எந்த 
கண்ணன் தேர்வு ஆணையம் முன் தோன்றி மானம் 
காத்திட்டான்? (கீதா உபதேசம் செய்திட்டான்?)

பாண்டு மைந்தர்கள் அன்ன EPS OPS பிணியினர்
தமிழக மாணவியர்களின் தாவணிகள் உரியப்படு
வதை எதிர்க்காது வேடிக்கை பார்த்துக் கொண்
டிருந்தார்கள் என்றால் அவர்களின் மான உணர்
வற்ற அடிமை ஆட்சியை/சூழலை என்னவென்பது?

புதர்கள்ளி நச்சுக்கொடி பூத்திட்ட மினுப்
பால் - பேத   
மதப்பால், மாட்டுமூத்திர! அருந்து தாய்
பால் ஆமோ?
நிதம்அம்பேத் கார்பெரியார் படிப்பகத்
துள் நுழைந்து...
எதுநஞ்சற்ற சூலாம் என்றுஆய்நீ தேர்
வாய் சிறந்து!

ஊழல் சாதிகளி​டை பதராகிட்ட இ​றைவ​னை;
பாழும் காணல் மதநீருள் மூழ்கு திராவிட​த்தை!
மீளும்கூத் தாண்டவ! ​என​பொய் மந்திரம் ஓத!
ஆளும்ஆரிய ​கொசுக்க​ளை; தெய்வம் வரு​மோ?
​கேளும்... பன்றிஅவ தாரம் எடுத்திடு ​மோ?அந்
நாளுள் கடவுள் உண்டுஎனும் வாதம் வீழு​மே!

கண்மணி 🌹
தலையணை மந்திரம் பார்த்திருப்பே.... சமையல் மந்திரம் பார்த்திருப்பே எட்டெழுத்து மந்திரம் பார்க்கிறியா பார்க்கிறியா.... தன்மானத்தமிழன் சீமான் கூறியதுதான் நியாபகம் வருது..... "இவனையெல்லாம் ஈவ்டீசிங்ல உள்ளே புடிச்சு போடனும்க....." மந்திரம்  லீலை 

G.V.Prakash Kumar
Apr 19
   
KRS | கரசMay 6
Replying to @kryes
1. Why Tamil Nadu opposes NEET? 2. Why Tamil Nadu Brahmins support NEET? 3. The curious case of NEET in Supreme Court Read:  4. Why NEET? or what ails medical education? 5. Is NEET= Merit / Quality? 6. NEET: Corporate and Brahminical Interests Merge
   


Marina🏄
உங்க ராமர் எந்த காலேஜ்லடா சிவில் இன்ஜினியரிங் படிச்சாரு - கலைஞர் 😍  //கீழே உள்ள செய்திய படிங்க உங்களுக்கு கலைஞர் யாருன்னு புரியும் 😊 
Marina🏄
பெரியார், அண்ணா, கலைஞர் இம்மூவரும் இல்லையென்றால் நாமும் அரடவுசர்கள். உண்மை.  💐 

Photo

G.V.Prakash Kumar
உயிரைக் குடுத்து உரிமை காத்த போராளிகளின் உதிரம் பேசும் எம் மக்கள் வீர வரலாறு... அரசாணை தற்காலிக வெற்றி .. நிரந்தரவு தீர்வு நீதிமன்றத்தில் கிடைக்கும் வரை எதுவும் மாறாது , மாறவும் கூடாது..!!
By: G.V.Prakash Kumar @gvprakash
Ignatius M Jayam
நடிகனை வியந்து பார்த்த காலம் போய் நடிகன் வியந்து
பார்க்கும் அடுத்த தலைமுறை உருவாகி கொண்டிருக்கிறது..  

Daruazauwaazffm
Ignatius M JayamApr 13
வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍😊  uuPB8dXOUDl
G.V.Prakash Kumar


Comments

Popular posts from this blog

பெரியாறு அணைகட்ட சொத்தை விற்ற ஆங்கிலேயர் ஜான்_பென்னிகுவிக்!

கூலி தொழிலாளி மகள் நீதிபதி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் https://m.facebook.com/story.php?story_fbid=1845151198946994&id=100003563968512&notif_t=feedback_reaction_generic&notif_id=1547449544020433&ref=m_notif https://m.facebook.com/story.php?story_fbid=1844938805634900&id=100003563968512&_ rdr Mokhtar Nekrouf Expressive words/Mots expressifs   12m இன்று ஜனவரி  15 ,1841 தமிழ்நாட்டின் தென்பகுதி மாவட்டங்களில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவ கங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் உதவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் #ஜான்_பென்னிகுவிக் (John Pennycuick) அவர்களின் பிறந்த தினம்.... கலோனல் ஜான் பென்னிகுவிக் சி. எஸ். ஐ பிறப்பு 15 சனவரி 1841 இறப்பு 9 மார்ச் 1911, புதைத்தது 11 மார்ச் 1911 பிரிம்லி, சரே மாவட்டம் கல்லறை பிரிம்லி, சரே தேசியம் பிரித்தானியர் குடியுரிமை இங்கிலாந்து கல்வி செல்தன்காம் கல்லூரி, எச். இ. ஐ. சி. இராணுவக் கல்லூரி, அடி...

இன்று திராவிடர்க்கு... சாதிகள் ஒழிப்புத் தினம்!

View and learn: கெளசல்யா அனிதா வகுப்புவாரி மாநிலம் அரச மைப்பு விடிவெள்ளி!:  வந்தேறி ஆள திராவிடருள் மதம்/சாதி அறிவியலோ? (பக்கம்-1)                     https://willsindiaswiords.blogspot.com/2019/12/blog-post_12.html ?sprenotif  htt ps://m.facebook.com/story.php?story_fbid=2452255001569941&id=100003563968512&notif_t=feedback_reaction_generic&notif_id=1577102431170751&ref=m_notif https://m.facebook.com/story.php story_fbid=1676100505852065&id=100003563968512&ref=m_notif&notif_t=feedback_reaction_generic பார்பன தகுதி, திறமை, சூதுசாதி! எல்லைகட்குள்? தேர்நகர ஊர்ஒன்றல் இல்கடவுள் காணல்நீர்!  பார்பனத்தி ஆயினும் கருவுறல் காமம்செயல்! ஆர்வத்தில் பத்துமா தத்தில்சிசு தன்தாயின்... மார்பில் பால்குடிக்கும் அறிவே ஆரியன்தகுதி! யார்பெண் பிரசவித்த குறிஎதுஎன்று ஆய்ந்துசாதி; பேர்படித்து சிசுஒவ் வொன்றையும் வேறுபடுத்தி;  சோறுஉள் வாழும் ...

மீனவ SC/ST MBC/BC வகுப்புவாரி மாநிலங்கள் அரசமைப்பு! [இணைப்பு - 1]

காத்திட்ட கொள்கைகளை பதர்களாக கலையவிலகி; ஆர்த்திட ஓதுவோன் ஆலய அடிமையாய் மாறிட்ட... நீ; சேர்த்திட்ட சொத்துக்கள் உழுத்து சிதறிடாது கவனிக்க; பூத்திட்ட விழிகொண்டு புழுதிஉறுத்த பார்ப்பது எதற்கு? Continue: http://willswordsm.blogspot.com/search/label/ மேலும் படி [ தீண்டு ]: தீண்டாமை மதம் விலகியோர்  ஒற்று மை   இந்தியா  [BJP - சட்டவிரோத தீண்டாமை  ஆட்சி - ஆதாரங்கள் !] Go:   மீனவ SC/ST MBC/BC வகுப்புவாரி மாநிலங்கள் அரசமைப்பு! [HOME]    [இணைப்பு - 2]   சேது சமுத்திர திட்டத்ததை, வந்தேறி பார்ப்பான்; பேதம் எதற்கும் எதிலும் சூதுகதை  ஓதி நடித்து; வேதபொய்யன் மக்கள்தொகையில் மூன்றுசதம்! ஏதும்செய்து துப்பாக்கி சூடுறாது தடுக்கிறான்! எட்டுக்கால் ஊழல் பூச்சிகள்தந்த ஆட்சிபேழை! கொட்டும் தேள்கள் சலசலக்கும் பனை...ஓலை! தட்டிப்பார் பாம்புகள் ஊரும்; கேட்கும் நரிஊளை! பட்டி தொட்டி எங்கும்  மூட்டை கட்ட ஏழை; எட்டிவிளை வனத்தில் பசுமை சோலை... கட்டிகொடு பிழைப்பை நாடி செத்து ஒழிய! நெட்டி உருட்ட விடியல் இரவை; பகலை... ...