“Willsindias (runs). around… தமிழ்அன்னை திராவிட வேர்(ட்ஸ்) உறவு கொடிகள்… [இணைப்பு மய்யம்!] Via…கெளசல்யா அனிதா வகுப்புவாரி மாநிலம் அரசமைப்பு விடிவெள்ளி!: Tap Link > [ https://willsindiaswiords.blogspot.com/2019/09/blog-post_10.html?spref=tw Google search." #ஒரேநாடுஒரேகார்டு! #மிகஆபத்தானஒன்று! தமிழ் நாட்டுகாரன் வெளி மாநிலம் போனால், அங்குள்ளப்படிதான் காசுக்கு ரேசனாம்! அப்படித்தான் இங்கு வாங்குபவர்களுக்கும்; இங்குள்ளபடியாம்! நீ அரிசி கொண்டுவா; நா உமி கொண்டுவரேன் இருவரும் ஊதி ஊதி தின்னலாம். சரி, மாநிலம் விட்டு மாநிலம் மாறிபோவோர் பெரும்பாலும் சொந்த ஊரில், குடும்பம் இருக்கும்; தனிநப ராகதான் வருவர். தங்குவர்; வந்த ஒப்பந்த வேலை முடிந்ததும் போய்விடுவர். இவர்களுக்கு இங்கு ரேசன் தர ஒருகார்டும், அங்கே குடும்பத்திற்கு ஒரு கார்டும் என இருக்குமா? அதுபோலத்தான் இங்கிருந்து போவோரும். இது முழுக்க முழுக்க மாநில அரசின் கையில் இருக்கும் உணவு உரிமையை பிடுங்கும் கசாப்பு செய்வதோடு, ஒரு மாநிலத்தை வஞ்சிக்கும் வகையில்தான் இதுபோய் முடியும். அல்லது, குடு...