மௌவுரியன் | 21h | |
சாதி ஆதிக்கம் தளர்ந்தது!! பெண்ணியம் மலர்ந்தது!!!pic.twitter.com/MgeJ5Ei8oP
|
Twitter
Click Links and view:
பாசறை... சுழற்சி [1]
திராவிடர் அனல் > செய்தி சுடர் > MAHARAJA® @MAHARAJA_2020 [TWITTER] பக்கம்!கெளசல்யா/DNAs அணி >
திராவிடர் அனல் > செய்தி சுடர் > MAHARAJA® @MAHARAJA_2020 [TWITTER] பக்கம்!கெளசல்யா/DNAs அணி >
@PARITHITAMIL | ||
டெல்லியில் MD படித்த தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவரை பறிகொடுத்து திருப்புரில் கதறி அழும் தாய்! # டெல்லி என்கிறது வெளி நாடா அய்யா😤 pic.twitter.com/lqvHHtEDkl
|
சிந்தனைவாதி | 15h |
தொடர்ச்சியான மரணங்கள் ஆரோக்கியமானதில்லை; மாணவர்கள் இறக்கிறார்கள்; மரணங்கள் இறக்கவில்லை - கவிப்பேரசு வைரமுத்து # ஹாலோ... டேக் டைவர்சன் போட்டாச்சு ஆண்டாள விட்டுட்டு டெல்லி மாணவர் மரணத்துக்கு போங்கpic.twitter.com/Vbti5b8y57
| |
சிந்தனைவாதி retweeted | |||||||||||||||||
என்னமோ போடா மாதவா | 17h | ||||||||||||||||
This is happening continuously... but we are just taking every incident as news and moving. Don’t know the actual cause for all the students death
|
|||||||||||||||||
ஸ்பெஷல் கூவல்...😁😁😁😁😁 சந்தி சிரிக்கும் ஆன்மீகம்..
|
சிந்தனைவாதி
@PARITHITAMIL
| ||
ஈரோடு ஒன்றியம் அரச்சலூரில் நடமாடும் ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர் சேர்க்கை # நம்ம ஆதியோகி கிட்ட சொன்னா மிஸ்ட் கால் டெக்னிக் சொல்லியிருப்பாரே😁 pic.twitter.com/P8EH6n9SQc
|
புதுச்சேரி கவர்னர் | 12h | |
இந்த சம்பவம் நடந்த போது நான் அருகில் தான் இருந்தேன், விஜய், அஜித் இருவருக்கும் ரசிகர் என பேனர் ஒரே ஆட்கள் தான் இதிலும் இருந்தனர் கூடியிருந்த 20 பேரில் இரண்டு கூட ஓட்டுக்களாக மாறாது.
|
||
Herbert | 11h | |
நோட்டாவை ஜெயிக்கறதுக்கு ஆள் சேர்த்தராங்க
|
||
| ||||||||||||||
இனி தேர்தல் வரும்போது ஓட்டு போட்டதும் உங்கள் வீட்டு கொல்லையில் ஒரு பழ மரக்கன்று நட்டு வையுங்கள் மக்களே 5 வருடம் கழிச்சு நீங்க ஓட்டுபோட்டு ஜெயிச்ச MLA யால் உங்களுக்கு பலன் இல்லை என்றாலும் நீங்கள் நட்டு வைத்த மரம் பழம் தரும்😁😁😁pic.twitter.com/Yy77t4eeSu
|
Comments
Post a Comment